பள்ளிவாசலுக்கு ஜுமுஆ தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் இடம் பற்றாகுறை ஏற்பட்டு உள்ளது. பள்ளிக்கு அருகில் சுமார் 850 சதுர அடி பரப்பளவில் ருபாய் 48 லட்சதிற்கு விலைக்கு வருகிறது. மேற்கண்ட இடத்தை விலைக்கு வாங்குவது என்று ஜமாஅத்தார்கள் ஒன்று கூடி முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு சதுர அடியின் விலை
6500 (பத்திர பதிவு உட்பட)
எவர் அல்லாஹ்வின் முகத்தை நாடி மஸ்ஜித் (இறையில்லம்) ஒன்றைக் கட்டுகிறாரோ, அதுபோன்று (மாளிகை) ஒன்றை, சுவர்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்
நபிமொழி : புகாரி 450
அல்லாஹ்வின் பள்ளிக்கு மேற்கண்ட இடத்தை வாங்குவதற்கு நிர்வாகத்திடம் பொருளாதார வசதி இல்லை ஆகவே இந்த இடத்தை வாங்குவதற்கு பொருளாதார உதவியை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம். பொருளாதார உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் இம்மையிளும் மறுமையிலும் சிறப்பான வாழ்கையை தந்தருள்வானாக. ஆமீன்
ALFURKAN CHOOLAIMEDU ASSOCIATION A/C.NO 842376000 (INDIAN BANK CHHOLAIMEDU BRANCH)
என்ற பெயரில் DD அல்லது CHEQUE எடுத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அல்ஃபுர்கான் சூளைமேடு அசோசியேசன்
141, மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு, சென்னை.600094
தொடர்புக்கு.
தலைவர் செயலாளர் பொருளாளர்
A.சம்சு தப்ரேஸ் S.முஹம்மத் இப்ராஹீம் M.சம்சுதீன்
9840572018 9841113221 7871946234