அல்ஃபுர்கான் சூளைமேடு அசோசியேசன் நிர்வாகத்தின் கீழ் அல்ஃபுர்கான் ஜுமுஆ பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளியில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜுமுஆ நடைபெற்று வருகிறது மேலும் மாலையில் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பெண்களுக்கும் மார்க்க கல்வி (மதரஸா) நடைபெற்று வருகிறது ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மக்ரிப் முதல் இஷா வரை பெண்களுக்கு பயான் (மார்க்க சொற்பொழிவு) நடை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா நடைபெற்று வருகிறது
சமுக சேவையாக மருத்துவ முகாம். இரத்த தான முகாம் போன்ற பல சமுக சேவைகள் செய்து வருகிறோம்.
கடந்த முன்று வருட காலமாக அர்ரஹ்மான் பைதுல் மால் சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் கீழ் அழகிய நகை கடன் கொடுத்து வருகிறோம் . மேலும் ஜக்காத் வசூல் செய்து ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி செய்து வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கத்னா (சுன்னத்) செய்ய படுகிறது. வியாபாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும் உதவி செய்யபடுகிறது,
மேலும் சதக்கா வசூல் செய்து முகல்லாவை சார்த்த பத்து ஏழை குடும்பத்திற்கு மாதம் தோறும் (
No comments:
Post a Comment